nation - Tamil Janam TV

Tag: nation

இந்திய ராணுவமானது உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாகத் திகழ்கிறது! : பிரதமர் மோடி

ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ...

75-வது குடியரசு தின விழா : அணிவகுப்பு படங்கள் !

இந்தியாவில் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு ...

ரயில் இன்ஜினில் பொருத்தப்பட்ட, ‘கவச்’ தானியங்கி, ‘பிரேக்கிங் சிஸ்டம்’ பரிசோதனை வெற்றி !

அதிவிரைவு ரயில் இன்ஜினில் பொருத்தப்பட்ட, 'கவச்' தானியங்கி, 'பிரேக்கிங் சிஸ்டம்' செயல்திறனின் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக வடக்கு மத்திய ரயில்வே தெரிவித்தது. இந்தியாவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ...

ஜனவரி 26 குடியரசு தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி !

குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி ஆகும். அதாவது மக்கள், தேர்தல் மூலம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறைக்கு குடியாட்சி என அழைக்கப்படுகிறது. ‘மக்களுக்காக மக்களுடைய மக்கள் அரசு’ என ...

உடல் உறுப்பு தானம் செய்ய 34, 650 பேர் ரெடி – எங்கு தெரியுமா?

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, 1,616 பேர் பதிவு செய்துள்ளனர். ...