அமரனுக்கு தேசிய விருது – தலைவர்கள் விருப்பம்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் அமரன் திரைப்படத்தை பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கண்டுகளித்தனர். திரைப்படம் குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துக்களை செய்தி ...