எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு : தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்!
எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையைக் கண்டித்து, தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் பொருளாதார ...