எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு : தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்!
Oct 1, 2026, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு : தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 21, 2024, 02:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையைக் கண்டித்து, தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை நிர்ணயிக்கும் கிரீமிலேயர் தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பினர், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதையொட்டி, ராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான கடைகளும், கல்வி நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

தேசிய தலித், ஆதிவாசிகள் கூட்டமைப்பினர் நடத்திய நாடு தழுவிய போராட்டத்துக்கு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே, பீகார் தலைநகர் பாட்னாவில் உச்சநீதிமன்ற பரிசீலனைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது.

Tags: National Federation of DalitsSupreme Court's recommendationSC and ST reservation.
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு தொடக்கம்!

Next Post

மதுரை அகதிகள் முகாமில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு : தமிழக அரசுக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ; சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

Load More

அண்மைச் செய்திகள்

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies