இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நிதி நெருக்கடி இல்லை! – நிதின் கட்கரி
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்தவித நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ளவில்லை என்றும், உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் பணமாக்குதல் நடவடிக்கை மூலம் ரூ.15,700 கோடி வங்கிக் கடனை முன்கூட்டியே ...