தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில், 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு சிறையில் கைதிகளை தீவிரவாதிகளாக மாற்ற தூண்டப்பட்ட வழக்கு, பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு ...