தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
Oct 28, 2026, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 11:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட  7 மாநிலங்களில், 17  இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு சிறையில் கைதிகளை தீவிரவாதிகளாக மாற்ற தூண்டப்பட்ட வழக்கு, பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக, ஏழு மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகம், தமிழகம், கேரளா உட்பட 7 மாநிலங்களில்,  17 இடங்களில், இன்று காலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத சதிகள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய சந்தேக நபர்கள்இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

இதனிடையே , கடந்த ஜனவரி 12-ஆம் தேதி, பெங்களூரு சிறைச்சாலையில் கைதிகளை தீவிரவாதிகளாக மாற்ற தூண்டுதல் மற்றும் தற்கொலை தாக்குதல் சதி வழக்கில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதி உள்ளிட்ட  எட்டு பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இதில், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி நசீர், 2013 முதல் பெங்களூரு மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அதே நேரத்தில் ஜேடி என்ற ஜுனைத் அகமது மற்றும் சல்மான் கான் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

மற்றவர்கள் சையத் சுஹைல் கான், முகமது உமர், ஜாஹித், சையத் முடாசிர் பாஷா மற்றும் முகமது பைசல் ரப்பானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட எட்டு நபர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், வெடிபொருட்கள் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags: prison radicalisation caseNIA raids in prison radicalisationNational Investigation Agency raid
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் ஆர்எஸ்எஸ் பட்டய கணக்காயர்கள் கூட்டம்!

Next Post

திமுக, காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி கட்சிகள், ஊழலில் ஊறிப்போன கட்சிகள்! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Related News

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies