சென்னையில் ஆர்எஸ்எஸ் பட்டய கணக்காயர்கள் கூட்டம்!
Oct 28, 2026, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் ஆர்எஸ்எஸ் பட்டய கணக்காயர்கள் கூட்டம்!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 11:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்எஸ்எஸ் சென்னை  சம்பர்கவிபாக் சார்பில் பட்டய கணக்காயர்கள் கூட்டம் நடைபெற்றது.

கடந்த 18ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் தக்ஷிணாமூர்த்தி அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் தென் பாரத தலைவர் டாக்டர் வன்னிய ராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ICAI முன்னாள் தலைவர் ஆடிட்டர் R பூபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் சென்னையை சேர்ந்த 230 ஆடிட்டர்கள் பங்கேற்றனர்.

இதில், ஆர்எஸ்எஸ் பற்றிய பல சந்தேகங்களை கேட்டு  தெளிவு பெற்றதோடு தாங்களும்
ஆர்எஸ்எஸ் சேவை பணியில் இணைந்து  பணியாற்றுவதாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக 32 ஆடிட்டர்கள் கொண்ட குழு(கட்நாயக்) அமைக்கப்பட்டது. ஆடிட்டர்  வெங்கட்ராமன் வரவேற்புரை ஆற்றினார். ஆடிட்டர் சிவகுருநாதன் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.

Tags: ChennaiRSShartered AccountantsChennai Sambarkavibagh.Vanniya Rajan
Share
Tweet
SendShare
Previous Post

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசத்திற்கு 64 ஆயிரத்து 400 டன் வெங்காயம் ஏற்றுமதி!

Next Post

தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

Related News

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies