நாட்டின் வேலையின்மை விகிதம் குறைப்பு – மத்திய அரசு
கிராமத்தினர் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளதால் நாட்டின் வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் வேலையின்மை ...


