டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 2 நாள் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு இன்று தொடங்குகிறது. டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ள பாதுகாப்பு ...
