75-வது குடியரசு தினம் :தேசிய கொடியை ஏற்றி வைத்தார் திரௌபதி முர்மு!
இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று(ஜன.,26) நாடு முழுவதும் கோலாகலமாக ...