நைஜீரியாவில் நாடு தழுவிய பாதுகாப்பு அவசரநிலை அறிவிப்பு!
நைஜீரியாவில் ஆட்கடத்தல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, நாடு தழுவிய பாதுகாப்பு அவசரநிலையை அந்நாட்டின் அதிபர் போலா அகமது டின்பு அறிவித்துள்ளார். அண்மை காலமாக நைஜீரியாவில் ...
