இருளில் நாட்றம்பள்ளி உழவர் சந்தை – விவசாயிகள் வேதனை!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உழவர் சந்தையில் மின் விளக்குகள் எரியாததால் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ...