திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி பிரம்மோற்சவ விழா, சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. ...
