நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!
சேலம் ராஜாஜி காதி பவனில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனைக் களைகட்டியுள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு... இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று நவராத்திரி ...
			