பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: நவாஸ் ஷெரீப் வேட்புமனு தாக்கல்!
ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். ...