பாதுகாப்பு படையினர், நக்சலைட்கள் இடையே துப்பாக்கிச்சூடு!
தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட் குழுவினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் நக்சலைட்டுகள் ...