நக்சலைட் கோட்டையாக இருந்த சுக்மா மாவட்டம் - CRPF வருகையால் வளர்ச்சி திட்டங்கள்!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நக்சலைட் கோட்டையாக இருந்த சுக்மா மாவட்டம் – CRPF வருகையால் வளர்ச்சி திட்டங்கள்!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 01:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நக்சலைட்டுகளின் கோட்டையாக கருதப்பட்ட சுக்மா மாவட்டத்தின் சிந்தாகுஃபா கிராமத்தில் பாதுகாப்பு படையினரின் வருகைக்கு பிறகு அங்கு ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டம், பல ஆண்டுகளாக நக்சலைட்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும். இதனால், சாலை, மின்சாரம், மருத்துவம், கல்வி போன்ற எந்த அடிப்படை வசதியும் கிடைக்காமல் இருந்தது. நக்சல்களுக்கு பயந்து அரசு அதிகாரிகளும் செல்ல மறுத்ததால் கிராம மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.

தற்போது நக்சலைட்கள் ஒழிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு படையினரின் முயற்சியின்கீழ் வளர்ச்சிப்பணி சாத்தியமாகி உள்ளது.

அடர்ந்த காடுகள், சவாலான நிலப்பரப்புகளுக்கு இடையே, சிஆர்பிஎஃப் படையினர் உதவியுடன் மின் கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் அமைக்கப்பட்டன. நக்சலைட்களின் நினைவிடங்களும் அகற்றப்பட்டு மின்வசதி மூலம் கிராமத்தில் கல்வி, மருத்துவம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் மேம்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் அச்சத்தில் இருந்த மக்கள், தற்போது சிஆர்பிஎஃப் வீரர்களிடம் தயக்கமின்றி உதவி கேட்கின்றனர். நக்ஸலைட்களின் அச்சுறுத்தலைத் தாண்டி, அரசு அமைப்புகளின் மீதான நம்பிக்கை இங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Tags: Sukma districtChintakufasocial changesattentionChintakufa villageSecurity ForcesvillageCRPFNaxalitesSukma
Share
Tweet
SendShare
Previous Post

வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் சோமாலியாவில் உணவு பஞ்சம் – உணவு கிடைக்காமல் மக்கள் தவிப்பு

Next Post

இங்கே உள்ள 20 முதல் 30 பேர் சட்டமன்றம் செல்வார்கள் – நயினார் நாகேந்திரன்

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies