வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் சோமாலியாவில் உணவு பஞ்சம் - உணவு கிடைக்காமல் மக்கள் தவிப்பு
Sep 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் சோமாலியாவில் உணவு பஞ்சம் – உணவு கிடைக்காமல் மக்கள் தவிப்பு

Manikandan by Manikandan
Feb 26, 2026, 12:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சோமாலியாவில் 6.5 மில்லியன் மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், நிதி நெருக்கடியால் அந்நாடு கடுமையான உணவுப் பற்றாக்குறை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.

சோமாலியாவில் வறட்சி அவசரநிலை மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. கடும் வறட்சி, உள்நாட்டுப் போர் மற்றும் சர்வதேச நாடுகளின் நிதியுதவி குறைப்பு ஆகியவற்றால் சுமார் 6.5 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா சபையும் சோமாலிய அரசாங்கமும் கூட்டாக எச்சரித்துள்ளன.

கடந்த ஆண்டு 3.4 மில்லியனாக இருந்த பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 6.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம். சுமார் 1.84 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சுமார் 5 லட்சம் குழந்தைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சர்வதேச சமூகம் மற்றும் உதவி நிறுவனங்கள் உடனடியாக நிதி வழங்காவிட்டால், ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் சூழல் ஏற்படும் என்று சோமாலியாவிற்கான ஐநா ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் கான்வே தெரிவித்துள்ளார்.

Tags: financialfood shortagefoodUNsomaliaSUFFERINGinsecuritycrisis
Share
Tweet
SendShare
Previous Post

திருமண நிகழ்வில் மணமகள் மீது துப்பாக்கிச் சூடு!

Next Post

நக்சலைட் கோட்டையாக இருந்த சுக்மா மாவட்டம் – CRPF வருகையால் வளர்ச்சி திட்டங்கள்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies