திருமண நிகழ்வில் மணமகள் மீது துப்பாக்கிச் சூடு!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமண நிகழ்வில் மணமகள் மீது துப்பாக்கிச் சூடு!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 12:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகாரில் திருமண நிகழ்வில் மணப்பெண்ணை அவரது காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரின் பக்சர் மாவட்டத்தின் சௌசா பகுதியில் திருமண நிகழ்வில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொள்ளும் ஜெய்மால் சடங்கு நடைபெற்றது. மணமக்களும் உறவினர்களும் மேடையில் மகிழ்ச்சியாக நின்று கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென மணமகள் ஆர்த்தி குமாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் ஆர்த்தி குமாரியை ஒருதலையாக காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணிற்குத் திருமணம் நடப்பதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் இந்தத் துணிகர செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

துப்பாக்கிச்சூட்டில் மணமகள் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரை சுட்டுவிட்டு தப்பியோடியது தீன்பந்து என்ற நபர் என, உறவினர்களிடம் மணமகள் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் உடனடியாக மணமகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி தப்பியோடிய சந்தேக நபரைக், காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags: incidentboyfriend marriageshocking!bihar newsbrideboyfriendshot
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம் காணாத மோசமான ஆட்சியை 5 ஆண்டு காலத்தில் திமுக காட்டியுள்ளது – அண்ணாமலை!

Next Post

வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் சோமாலியாவில் உணவு பஞ்சம் – உணவு கிடைக்காமல் மக்கள் தவிப்பு

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies