Security Forces - Tamil Janam TV

Tag: Security Forces

நக்சலைட் கோட்டையாக இருந்த சுக்மா மாவட்டம் – CRPF வருகையால் வளர்ச்சி திட்டங்கள்!

நக்சலைட்டுகளின் கோட்டையாக கருதப்பட்ட சுக்மா மாவட்டத்தின் சிந்தாகுஃபா கிராமத்தில் பாதுகாப்பு படையினரின் வருகைக்கு பிறகு அங்கு ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா ...

தமிழகம் – மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு அமைப்புகள் அதிரடி – கூட்டு நடவடிக்கையால் பயங்கரவாத சதி முறியடிப்பு

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேச பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவுடன், இந்திய மாநிலங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பயங்கரவாத சதியை பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்துள்ளன. இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிரான ...

சட்டவிரோத ஆயுத கிடங்குகளில் 15,000 தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல்!

ரஷ்யாவின் 37 பிராந்தியங்களில் சட்டவிரோத ஆயுதக் கூடாரங்கள் தகர்த்து பாதுகாப்பு அமைப்பு ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளது. ரஷ்யாவின் கூட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பு பல்வேறு பகுதிகளில் ...

20 மணிநேர வேட்டை – ராணுவத்தால் கொல்லப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்!

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தின் உயரமான மலைப்பகுதியில் 20 மணி நேரத்திற்கும் மேலான கடும் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட ...

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். பில்லவாா் பகுதியில் ராணுவம், பாதுகாப்பு படை மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது ...

மணிப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை – ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!

மணிப்பூரில் காவல்துறை நடத்திய சோதனையில் பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிகளில் போலீசார், பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் தேடுதல் வேட்டை நடத்தினர். ...

ஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகளை தட்டி தூக்கிய பாதுகாப்பு படை – பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டம் பாஸ்குசான் பகுதியில் பதுங்கியிருந்த 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் இர்பான் பஷீர் ...

ராஜஸ்தான் சர்வதேச எல்லை வழியாக ஊடுருவ முயற்சி – பாகிஸ்தான் ரேஞ்சர் கைது!

ராஜஸ்தானில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ஊருடுவ முயன்ற பாகிஸ்தான் ரேஞ்சரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் ...

ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம் – 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கதுவா மாவட்டம் ஜாக்ஹொல் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை ...

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் பயங்கர துப்பாக்கிச் சண்டை – 31 பேர் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 31 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில், ...

14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை : பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்!

சத்தீஸ்கர் - ஒடிசா எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் ஹரியபெண்ட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் ...

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படை அதிரடி!

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மாத் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 7 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். அபுஜ்மாத் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு பாதுகாப்பு ...

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் : பாதுகாப்பு அதிகரிப்பு!

ஜம்மு - காஷ்மீரில், தொடர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதேர்வா செக்டரில் உள்ள காண்டோ பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு ...

பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் செல்போன், இணையசேவை நிறுத்தம்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன், இணையசேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தேரா கி கலி வனப்பகுதியில் இரண்டு ...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். அரிஹால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர் போலீசாருடன் இணைந்து தேடுதல் ...

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதேசமயம், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார். ஜம்மு ...