பிஜப்பூரில் நக்சல்கள் 9 பேர் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரின் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் கேந்திரா - கோர்ச்சோலி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ...