பிஜப்பூரில் நக்சல்கள் 9 பேர் சுட்டுக்கொலை!
Sep 13, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிஜப்பூரில் நக்சல்கள் 9 பேர் சுட்டுக்கொலை!

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 05:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கரின் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தின் கேந்திரா – கோர்ச்சோலி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு இன்று காலை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெந்த்ரா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் காலை 6 மணியளவில், பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக காவல் கண்காணிப்பாளர் (பஸ்தர் ரேஞ்ச்) சுந்தர்ராஜ் தெரிவித்தார். அப்போது அதில் 9 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டதையடுத்து, அந்த இடத்தில் இருந்து நான்கு மாவோயிஸ்டுகளின் உடல்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மீட்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, நக்சல்கள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டு வருகின்றனர்.

பீஜப்பூர் மாவட்டம் பஸ்தார் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இங்கு ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கே தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் முயற்சிப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்

கடந்த மார்ச் 27 அன்று, பிஜப்பூரில் உள்ள பசகுடா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

சமீபத்திய சம்பவத்துடன் சேர்த்து, பீஜப்பூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் மண்டலத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டர்களில் இந்த ஆண்டு இதுவரை 41 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Naxals shot dead 9 people in Bijapur!
Share
Tweet
SendShare
Previous Post

ராம நவமி… ஐபிஎல் போட்டி தேதி மாற்றம்!

Next Post

பிரபல நடிகர் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies