மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி : பரூக் அப்துல்லா அறிவிப்பு!!
2024 மக்களவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும்,தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் ...