மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி : பரூக் அப்துல்லா அறிவிப்பு!!
Jul 31, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவை தேர்தலில் தனித்துப்போட்டி : பரூக் அப்துல்லா அறிவிப்பு!!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 மக்களவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள்  முதலமைச்சரும்,தேசிய மாநாட்டு கட்சி  தலைவருமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இண்டி கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என அவர் தெரிவித்தார். மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்களது மாநிலங்களில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள  நிலையில் தற்போது மேலும் ஒரு கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே முன்னாள் அமைச்சரும், தேசியவாத மாநாட்டுக் கட்சி மூத்த  தலைவருமான முஷ்டாக் புகாரி இன்று பாஜகவில் இணைந்தார்.

Tags: parliment electionJammu and KashmirNC leader Farooq Abdullahcricket scam
ShareTweetSendShare
Previous Post

சிக்சரில் புதிய சாதனை படைத்த ஹிட் மேன்!

Next Post

செந்தில் பாலாஜி வழக்கு – திடீர் திருப்பம்!

Related News

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

Load More

அண்மைச் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies