நீட் நாடகம் போதும் முதல்வரே…மாணவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள் – அண்ணாமலை
நீட் நாடகம் போதும் என்றும்,மாணவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நீட் ...