நீட் தேர்வு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை ...