neet exam issue - Tamil Janam TV

Tag: neet exam issue

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ...

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற ...

திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் முதல் நீட் தேர்வு நடைபெற்றது – ஹெச்.ராஜா

நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடுவதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  2010ஆம் ஆண்டில் திமுக எம்பியாக இருந்த ...

நீட் தேர்வு விவகாரம், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? – திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி!

நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் என்றும், தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் ...

நீட் தேர்வு முறைகேடு : விசாரணையை தொடங்கியது சிபிஐ!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்த நிலையில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் ...