நெல்லை : பிரம்மாண்ட வசதிகளுடன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஜி ஸ்கொயர்!
ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், நெல்லையில் ரிசார்ட் போன்ற பிரம்மாண்ட வசதிகளுடன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கரையிருப்பு பகுதியில் 'ஜி ஸ்கொயர் ஆர்டிஸ்டிக் என்கிளேவ்" என்ற பெயரில் இத்திட்டம் அறிமுகமாகியுள்ளது. சொகுசு ரிசார்ட் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்பு பகுதி, ...