நெல்லை : பிரம்மாண்ட வசதிகளுடன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஜி ஸ்கொயர்!
Aug 6, 2026, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : பிரம்மாண்ட வசதிகளுடன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஜி ஸ்கொயர்!

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 06:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், நெல்லையில் ரிசார்ட் போன்ற பிரம்மாண்ட வசதிகளுடன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கரையிருப்பு பகுதியில் ‘ஜி ஸ்கொயர் ஆர்டிஸ்டிக் என்கிளேவ்” என்ற பெயரில் இத்திட்டம் அறிமுகமாகியுள்ளது. சொகுசு ரிசார்ட் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்பு பகுதி, 40க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குகிறது.

குறிப்பாக 24 ணி நேர CCTV கண்காணிப்பு, தெரு விளக்குகள், அகலமான தார் சாலைகள் உள்ளிட்டவற்றை இந்நிறுவனம் வழங்குகிறது. இதுபற்றி பேசிய ஜி ஸ்கொயரின் நிர்வாக இயக்குநர் ராமஜெயம், ஜி ஸ்கொயர் ஆர்டிஸ்டிக் என்கிளேவ், தடையற்ற மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறினார்.

இந்த திட்டமானது குடும்பங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இணையற்ற வாழ்க்கை அனுபவத்தை வழங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Tags: Nellai: G Square introduces a new project with great facilitiesஜி ஸ்கொயர்
Share
Tweet
SendShare
Previous Post

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு : சிபிஐ அறிக்கையை ஆய்வு செய்தபின் பிணை மனுக்கள் மீது முடிவு – உயர்நீதிமன்றம்!

Next Post

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை – உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies