டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை - உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம்!
Sep 20, 2026, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை – உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம்!

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 07:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை என, உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அமலாக்கத்துறை சோதனையைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இது விசாரணைக்கு வந்தபோது, பொய்யான தகவல்களைக் கூறி  வழக்கைத் திசை திருப்ப முயற்சி நடைபெறுவதாக அமலாக்கத்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

சோதனையின்போது பெண் அதிகாரிகள் யாரும் இரவில் தங்கவைக்கப்படவில்லை எனவும், டாஸ்மாக் உடைமைகளுக்கு எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை என்றும் அமலாக்கத்துறை விளக்கம் அளித்தது.

எதற்காக வந்திருக்கிறோம் என்ற தகவலை முறையாகத் தெரிவித்த பின்னரே சோதனை தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அமலாக்கத்துறை, சோதனையின்போது யாருடைய அந்தரங்க உரிமையும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தது.

Tags: டாஸ்மாக்Officials were not harassed at TASMAC headquarters - Enforcement Directorate explains in the High Court!
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை : பிரம்மாண்ட வசதிகளுடன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஜி ஸ்கொயர்!

Next Post

வக்ஃபு சட்டத்தை எதிர்த்து 120 மனு தாக்கல் : 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies