நெல்லை : குடும்பத்தோடு கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த பெண்!
நெல்லை மாவட்டம் அத்திமேடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண், தங்களை குடும்பத்தோடு கருணைக்கொலை செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மகாலட்சுமியின் கணவருக்கு விபத்து ஒன்றினால் கை, கால்கள் ...