நெல்லை : குடும்பத்தோடு கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த பெண்!
Oct 25, 2026, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : குடும்பத்தோடு கருணைக்கொலை செய்ய கோரிக்கை விடுத்த பெண்!

Murugesan M by Murugesan M
Mar 22, 2025, 01:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மாவட்டம் அத்திமேடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண், தங்களை குடும்பத்தோடு கருணைக்கொலை செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மகாலட்சுமியின் கணவருக்கு விபத்து ஒன்றினால் கை, கால்கள் செயலிழந்த நிலையில், அவரது இரு சகோதரர்கள் தொழுநோயாலும், நீரழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மகாலட்சுமியின் சகோதரருக்கு, மன நலமும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைக் காரணம் காட்டி, வீட்டை காலி செய்ய வேண்டுமென உரிமையாளர் நெருக்கடி கொடுப்பதாகவும், தனது சகோதரரைக் காப்பகத்தில் வைத்துக் கவனிக்க அரசு உதவி புரிய வேண்டும் எனவும் மகாலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: நெல்லைNellai: Woman requests euthanasia with family!
Share
Tweet
SendShare
Previous Post

விருதுநகர் : சாக்லேட் பேப்பரில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை!

Next Post

தமிழக அரசுக்கு எதிர்ப்பு – தமிழகம் முழுவதும் பாஜகவினர் கருப்பு கொடி போராட்டம்!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies