செங்கல்பட்டு அருகே வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வேல் பூஜை மற்றும் வேல் யாத்திரைக்கு ஏற்பாடு செய்த பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக விஸ்வ ஹிந்து பரிஷத் ...
