Nepal. protest - Tamil Janam TV

Tag: Nepal. protest

நேபாள இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கடந்த 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். ...

எரிந்து சிதைந்த நட்சத்திர விடுதி : உருக்குலைந்தது நேபாளத்தின் அடையாளம் – சிறப்பு தொகுப்பு!

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்த ஹோட்டல், ஒரே இரவில் உருவாக்கப்பட்டதல்ல. ஷங்கர் குழுமத்தால் உருவாக்கப்பட்ட  ஹில்டன் ஹோட்டலுக்கு, 2016ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. நேபாளத்தின் சுற்றுலாத் ...

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

ஜென்-இசட் தலைமுறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த துயர சம்பவத்தை எண்ணி வருத்தமடைவதாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ...