வெளியானது நேசிப்பாயா டைட்டில் டிராக் – ரசிகர்கள் உற்சாகம்!
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவான நேசிப்பாயா படத்தின் டைட்டில் டிராக் வெளியானது. இப்படத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ...