ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!
ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த ஆனந்த் மகேந்திராவிடம், கார்களுக்கான ஜிஎஸ்டி சலுகையை நிறைவேற்ற மறவாதீர்கள் என இணையவாசிகள் கிண்டலடித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற 56ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் ...