ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!
Oct 27, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!

Murugesan M by Murugesan M
Sep 4, 2025, 04:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த ஆனந்த் மகேந்திராவிடம், கார்களுக்கான ஜிஎஸ்டி சலுகையை நிறைவேற்ற மறவாதீர்கள் என இணையவாசிகள் கிண்டலடித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற 56ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இது குறித்து மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் நுகர்வு மற்றும் முதலீட்டை அதிகரிக்கக் கூடுதல் சீர்திருத்தங்கள் தேவை என அவர்  கூறியுள்ளார். கூடுதல் சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி, உலகில் இந்தியாவின் குரலை உயர்த்தும் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். இதற்கு இணையவாசிகள் பதில் கருத்தினை  தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் படி மகேந்திரா கார்களின் விலையைக் குறைப்பீர்கள் என்று நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரின் விலை மீண்டும் அதே நிலையில் இருக்கும் வகையில் கூடுதல் மாற்றங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள் என்று நம்புவதாகக் கூறியுள்ள இணையவாசிகள், ஜிஎஸ்டி சலுகையை நிறைவேற்ற மறவாதீர்கள் என்றும் கிண்டலடித்துள்ளனர்.

Tags: ஆனந்த் மகேந்திராஜிஎஸ்டி சீர்திருத்தம்Netizens responded to Anand Mahendra's comment
Share
Tweet
SendShare
Previous Post

லண்டன் : விபத்துக்குள்ளான இரண்டு அடுக்கு பேருந்து – பலர் காயம்!

Next Post

கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

Related News

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies