இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!
இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்யவும், வகுப்பறைகளில் குறிப்பிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு 30 சதவீத வரம்பை விதிக்கவும் வகை செய்யும் புதிய ...
