New Ducati bike priced at Rs. 12.60 lakh - Tamil Janam TV

Tag: New Ducati bike priced at Rs. 12.60 lakh

ரூ.12.60 லட்சம் விலையில் புதிய டுகாட்டி பைக்!

டுகாட்டி நிறுவனமானது அப்டேட் செய்யப்பட்ட ஸ்கிராம்பிளர் ஃபுல் த்ராட்டில் பைக்கை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள டுகாட்டியின் 10 ஷோரூம்களிலும் இந்த பைக்கின் டெலிவரியும் தற்போதே தொடங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பைக்கில் 803 சிசி, L ட்வின் ...