நியூசிலாந்து கடற்படை தளபதி இந்தியா வருகை!
கடல்சார் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து, நியூசிலாந்து, இந்திய கடற்படை தளபதிகள் விவாதித்தனர். நியூசிலாந்து கடற்படைத் தலைவர் ஆர்.ஏ.டி.எம் டேவிட் ப்ராக்டர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ...