நியூசிலாந்து கடற்படை தளபதி இந்தியா வருகை!
Jun 5, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியூசிலாந்து கடற்படை தளபதி இந்தியா வருகை!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடல்சார் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து, நியூசிலாந்து, இந்திய கடற்படை தளபதிகள் விவாதித்தனர்.

நியூசிலாந்து கடற்படைத் தலைவர் ஆர்.ஏ.டி.எம் டேவிட் ப்ராக்டர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சவுத் பிளாக் புல்வெளியில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. டேவிட் பிராக்டர் டெல்லியில் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமாருடன் கலந்துரையாடினார்.

கடல்சார் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு கடற்படை தலைவர்களும் விவாதித்தனர். இருதரப்பு இராணுவ பயிற்சிகள் மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.

விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையின் முதன்மை பயிற்சியான மிலன்-24 இல் டேவிட் ப்ராக்டர் பங்கேற்கிறார். மேலும், மேற்கு கடற்படை கட்டளையில் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.

அக்டோபர் 22 அன்று இந்திய கடற்படைத் தலைவர் நியூசிலாந்துக்கு சென்றதில் இருந்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே கடல்சார் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது.

மேலும், இரு கடற்படைகளின் போர்க்கப்பல்கள் வழக்கமான அழைப்புகளை ஏற்று இருநாடுகளின் துறைமுகங்களுக்கு சென்று வருகின்றன. கடைசியாக செப்டம்பர் 23-ஆம் தேதி ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் உள்ள துறைமுகங்களுக்கு ஐ.என்.எஸ் கொல்கத்தா மற்றும் ஐ.என்.எஸ் சஹ்யாத்ரி கப்பல்கள் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: New Zealand Navy Commander visits India!
ShareTweetSendShare
Previous Post

மெட்ரோ இரயிலின் ஐந்தாவது வழித்தடம்!

Next Post

இந்திய ஒளிபரப்பில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் அமீன் சயானி! – பிரதமர் மோடி

Related News

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies