nia raid - Tamil Janam TV

Tag: nia raid

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு – நாடு முழுவதும் 19 இடங்களில் என்ஐஏ சோதனை!

ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாத இயக்கத்துக்கு உதவியதாக எழுந்த புகாரின்பேரில், நாடு முழுவதும் 19 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு ...

ஹிஷாப் உத் தஹீர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீர் என்ற அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு ...

பெங்களூரு குண்டு வெடிப்பு: தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ ரெய்டு!  

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, சென்னை உட்பட 5 இடங்களில், இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை ...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன்  தொடர்புகள் அதிக அளவில் ...

கர்னி சேனா தலைவர் கொலை: 31 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி கொலை வழக்கு தொடர்பாக, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 31 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை ...

என்.ஐ.ஏ. சோதனை: தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 8 பேர் கைது!

கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த 8 பேரை கைது செய்ததோடு, ...

ISIS தொடர்பு: 4 மாநிலங்களில் 19 இடங்களில் என்.ஐ.ஏ. ரெய்டு!

ஐ.எஸ்.ஐ.எஸ். நெட்வொர்க் வழக்கு தொடர்பாக இன்று காலை முதல் 4 மாநிலங்களில் உள்ள 19 இடங்களில் தீவிரவாத தடுப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் ...

மகாராஷ்டிரா, கர்நாடகாவில் என்ஐஏ சோதனை!

கர்நாடகா மற்றும்  மகாராஷ்டிராவின் 44 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் பரப்பும் தீவிரவாத அமைப்பின் திட்டங்களை முறியடிக்க என்ஐஏ விரிவான விசாரணை மேற்கொண்டு ...