பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 30 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோ மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு சொந்தமான நான்கு சொத்துக்களை பறிமுதல் ...