Nilgiris - Tamil Janam TV

Tag: Nilgiris

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி – ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெறும் காய்கறி கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே ...

மே 6-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்!

கோவை, நீலகிரி, தஞ்சை உட்பட 6 மாவட்டங்களில் மே.6-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், இன்று முதல் அடுத்த ...

உதகை மரவியல் பூங்காவில் அறிவிப்பு பலகை வைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மரவியல் பூங்காவில் அறிவிப்பு பலகை மஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாத் தலமான இப்பகுதியில் கோடை சீசனை ...

நீலகிரி செல்ல இ – பாஸ் அனுமதி நிறைவு – திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள்!

நீலகிரிக்கு செல்ல 6 ஆயிரம் வாகனங்களுக்கான இ-பாஸ் வழங்கும் பணி பகல் 12 மணிக்குள்ளாகவே நிறைவடைந்தது. இதனால், மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், போக்குவரத்து ...

நீலகிரி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை – நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

நீலகிரி, கொடைக்கானலுக்கு  செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. நீலகரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் ...

நீலகிரி மாவட்ட பூங்காக்களில் திரைப்பட படப்பிடிப்பு நடத்த இரு மாதங்களுக்கு தடை!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பூங்காக்களில் திரைப்பட ஷூட்டிங்கள் எடுக்க ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான பூங்காக்கள், புல்வெளிகள், ...

உதகை : குடியிருப்பு பகுதியில் நாயை வேட்டையாடிய சிறுத்தை!

நீலகிரி மாவட்டம், உதகை அருகே மஞ்சனக்கொரை குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை வேட்டையாடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உதகை மற்றும் அதன் ...

உதகையில் ரசாயன கலப்பட கேரட் லாரி சிறைபிடிப்பு!

உதகையில் ரசாயனம் கலக்கப்பட்ட கேரட்களை ஏற்றிச்சென்ற லாரியை விவசாயிகள் சங்கத்தினர் சிறை பிடித்தனர். கொல்லிமலை பகுதியில் கேரட் சுத்திகரிக்கும் தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில், தரக்குறைவான கேரட்கள் ...

நீலகிரியில் வனக்குற்றங்களை தடுக்கும் விதமாக தீவிர வாகன சோதனை!

நீலகிரியில் அதிகரித்துவரும் வனக்குற்றங்களை தடுக்கும் விதமாக பைக்காரா பகுதியில் வனத்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை ஒன்றிணைக்கும் ...

நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரிக்கு செல்லும் பேருந்துகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அந்த பேருந்துகளை பறிமுதல் செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனம் மற்றும் மலை வாசஸ்தலங்கள் ...

நீலகிரி அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய புலி – கிராம மக்கள் நிம்மதி!

நீலகிரி அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த புலி கூண்டில் சிக்கியது. கேரள மாநிலத்தின் புல்பள்ளி அமரகுனி கிராமம், நீலகிரி மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 15 ...

பந்தலூர் அருகே சுமார் 30 வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானை – குடியிருப்புவாசிகள் அச்சம்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 30க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானையை பிடிக்க வனத்துறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேரங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ...

உதகை அருகே சாலையில் உலா வரும் புலி – பொதுமக்கள் அச்சம்!

உதகை அருகே சாலையில் உலா வரும் புலியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். 55 சதவீத வனப்பகுதியை கொண்டுள்ள நீலகிரியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக ...

தொடர் விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

விடுமுறை மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ...

விநாயகர் சதுர்த்தி – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாளையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ...

பந்தலூர் அருகே மூத்த பெண் யானை பாதுகாப்பில் தூக்கம் போட்ட காட்டுயானைகள்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மூத்த பெண் யானை பாதுகாப்பில் தூக்கம் போட்ட காட்டுயானைகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் ...

காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல காவல் வாகன திட்டம் : நீலகிரி எஸ்.பி. நிஷா தொடங்கி வைத்தார்!

நீலகிரி மாவட்டம் உதகையில் காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக காவல் வாகன திட்டத்தை மாவட்ட காவல் காணிப்பாளர் என்.எஸ் நிஷா தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் ...

உதகை அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் கூரையின் மீது விழுந்த சொகுசு கார்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே சாலையில் பயணித்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் கூரையின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. உதகை- கூடலூர் தேசிய ...

உதகை தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு செல்ல இன்று முதல் அனுமதி!

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை அனுமதித்துள்ளது. தொட்ட பெட்டா செல்லும் வழியில் உள்ள சோதனை ...

நீலகிரியில் தொடரும் மழை : அவலாஞ்சியில் 21 செ.மீ. பதிவு!

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக மண் சரிவு, வெள்ளப்பெருக்கு ...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

வங்கக்கடலில் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பெரும்பாலான ...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 20 நிமிடம் செயல்படாத சிசிடிவி கேமரா : நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

நீலகிரி மாவட்டம், உதகையில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாததன் காரணமாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சுமார் 20 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை ...

நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பு!

நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் நகரப் பகுதிகளில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு இணைந்து, மத்திய இணை அமைச்சரும், நீலகிரி ...

மார்ச் 29 முதல் ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்!

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, வரும் 29-ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு மலை ரயில்களை இயக்க தெற்கு ரயில் முடிவு செய்துள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ...

Page 1 of 2 1 2