பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் மாற்று வழியில் பால் விநியோகம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!
Jul 28, 2026, 08:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் மாற்று வழியில் பால் விநியோகம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பாக்கெட்களில் பால் விநியோகிப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆவின் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான நீதிமன்றத்திற்கான உதவி வழக்கறிஞர், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் டெட்ரா பாக்கெட்களில் விற்பனை தொடங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்ட தடை, டெட்ரா பாக்கெட்களுக்கும் பொருந்தும் என தெரிவித்ததோடு, டெட்ரா பாக்கெட்கள் உபயோகப்படுத்தப்படும் கடைகளை பூட்டி சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அப்போது குறிக்கிட்ட நீதிமன்றத்தின் வழக்கறிஞர், நீலகிரி போன்ற மலை நகரங்களில் டெட்ரா பாக்கெட்டுகளுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த உள்ளதாக கடந்த 2013ம் ஆண்டே ஆவின் நிறுவனம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், நீலகிரி போன்ற பகுதிகளில் பால் விநியோகம் செய்ய மாற்றுவழியை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.

Tags: madras high courtNilgirisdistributing milk in plastic bagsOoty. Kodaikanal.
ShareTweetSendShare
Previous Post

கொலம்பியா வரலாற்றில் முதன் முறையாக பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்!

Next Post

வீடியோ கேம் விளையாடுவதை தடுத்த வளர்ப்பு தந்தை – தீர்த்து கட்டிய சிறுவன்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies