கொலம்பியா வரலாற்றில் முதன் முறையாக பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்!
Jun 13, 2026, 01:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொலம்பியா வரலாற்றில் முதன் முறையாக பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்!

Manikandan by Manikandan
Feb 21, 2026, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொலம்பியா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 17 டன் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொலம்பியா நாட்டின் பாதுகாப்புப் படைகள், சர்வதேச உளவு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் 17 டன் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மெக்சிகோ, பிரான்ஸ், எல்.சால்வடார் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியால் இந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய கொலம்பியா அதிபர் பெட்ரோ, சர்வதேச ஒத்துழைப்பு இருந்தால் போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்களை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்பதற்கு இதுவொரு சான்று என்று தெரிவித்தார்.

Tags: cocaineHistorycolombiabillionsCocaine seized
ShareTweetSendShare
Previous Post

இந்தியா வர ஆர்வம் காட்டும் அதிபர் டிரம்ப் – அமெரிக்க தூதர்

Next Post

பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் மாற்று வழியில் பால் விநியோகம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies