போடி மெட்டு-மூணாறு சாலை: அக்டோபர் 12-ல் நிதின் கட்கரி திறப்பு!
தேனி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்கும் போடி மெட்டு-மூணாறு சாலையை வரும் 12-ம் தேதி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைக்கிறார். தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ...