போடி மெட்டு-மூணாறு சாலை: அக்டோபர் 12-ல் நிதின் கட்கரி திறப்பு!
Nov 6, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போடி மெட்டு-மூணாறு சாலை: அக்டோபர் 12-ல் நிதின் கட்கரி திறப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 9, 2023, 03:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேனி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்கும் போடி மெட்டு-மூணாறு சாலையை வரும் 12-ம் தேதி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைக்கிறார்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு என 3 சாலைகள் வழியாகச் சென்று வருகின்றனர். இவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மூணாறு மலைச்சாலை விளங்குகிறது. இந்த சாலை அதிக வளைவுகளைக் கொண்ட ஆபத்தான சாலையாகும். எனவே, போடி மெட்டு-மூணாறு தேசிய நெடுஞ்சாலையை 381.76 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது.

இப்பணிகள் கடந்த ஜூலை மாதமே நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 17-ம் தேதி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் நிதின் கட்கரியால் வர இயலவில்லை. எனவே, சாலை திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், அதிகாரப்பூர்வமாக சாலை திறப்பு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வரும் அக்டோபர் 12-ம் தேதி நிதின் கட்கரி மூணாறு-போடி மெட்டு சாலையை திறந்து வைக்கிறார்.

அதேபோல 25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள செருதோணி பாலத்தையும், அடிமாலி-குமுளி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகளையும் நிதின் கட்கரி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.

Tags: Moonaruhighwaynitin katkariBodi mettu
Share
Tweet
SendShare
Previous Post

சிக்கலில் திக் விஜய் சிங் – அதிர்ச்சியில் காங்கிரஸ்!

Next Post

5 மாநிலத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Related News

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies