பாஜக தேசிய தலைவராக இன்று பதவியேற்கிறார் நிதின் நபின் – விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!
பாஜக தேசிய தலைவர் பதவிக்கு நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார். பாஜக புதிய தேசிய தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை அண்மையில் பாஜக தலைமை வெளியிட்டது. அதன்படி ...
